ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 198

I can’t throw that away?
என்னால் அதைத் தூக்கி எறிய முடியாது?

They were not threatened.
அவர்கள் அச்சுறுத்தப்படவில்லை.

Weren’t they threatened?
அவர்கள் அச்சுறுத்தப்படவில்லையா?

She reached home.
அவள் வீட்டை அடைந்தாள்.

Did she reach home?
அவள் வீட்டை அடைந்தாளா?

Challenge him.
அவனுக்கு சவால்விடுங்கள்.

Irritating noise.
எரிச்சலூட்டும் சத்தம்.

Severe disease.
கடுமையான நோய்.

Painful words.
வலியுடன் கூடிய வார்த்தைகள்.

Related Articles

Back to top button