ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 205

There is something wrong
ஏதோ ஒன்று தவறாக உள்ளது

Is there anything wrong
எதாவது தவறாக உள்ளதா

There is nothing wrong
எதுவும் தவறாக இல்லை

Is everything OK
அனைத்தும் சரியாக உள்ளதா

This is my friend
இது எனது நண்பன்

Is this your friend
இது உங்கள் நண்பனா

This is not my friend
இது எனது நண்பனல்ல

Isn’t this your friend
இது உங்கள் நண்பனல்லவா

Who is your friend
யார் உங்களுடைய நண்பன்

Related Articles

Back to top button