ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 206

Hurry Up
ஹர்ரி அப்
சீக்கிரம்

Is it
ஈஸ் இட்
அப்படியா

Thanks
தேங்கஸ்
நன்றி

Thank you
தேங்க யு
உனக்கு நன்றி

Thank God
தேங்க் காட்
கடவுளுக்கு நன்றி

Congratulations
கங்கிராஜுலேஷன்ஸ்
வாழ்த்துக்கள்

What a shame
வாட் எ ஷேம்
என்ன வெட்கக்கேடு

Wonderful
ஒன்டர்ஃபுல்
ஆச்சரியம்

Beware
பிவேர்
எச்சரிக்கை

What a pity
வாட் எ பிட்டி
ஜயோ பாவம்

Just coming
ஜஸ்ட் கமிங்
இதோ வருகிறேன்

Very Well
வெரி வெல்
மிகவும் நல்லது

Related Articles

Back to top button