ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 226

Shall I come here
நான் இங்கு வரட்டா

Shall I go there
நான் அங்கு போகட்டா

Shall we take this
நாங்கள் இதை எடுப்பமா

Shall I give This
நான் இதை கொடுக்கட்டா

Shall I tell you
நான் உங்களுக்கு சொல்லட்டா

Shall we start this work
நாங்கள் இந்த வேலையை ஆரம்பிக்கட்டா.

Shall I tell now
நான் இப்ப சொல்லட்டா

Shall we Study now
நாங்கள் இப்ப படிப்பமா

Related Articles

Back to top button