ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 231

Mind Your Own Business
உங்கள் வேலையை பாருங்கள்

Do You Remember
உங்களுக்கு நினைவிருக்கிறதா

Shall I Stay Here
நான் இங்கே தங்கலாமா

You Can Stay Here
நீங்கள் இங்கு தங்கலாம்

You Can’t Stay Here
நீங்கள் இங்கு தங்க முடியாது

Could You Explain To Me
உங்களால் எனக்கு விவரிக்க முடியுமா

What Do You Think About It
அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

I Have Seen That Movie
நான் அந்த திரைப்படத்தை பார்த்துள்ளேன்

Related Articles

Back to top button