ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 234

நான் பாடசாலை செல்கிறேன்
I go to School
ஐ கோ டு ஸ்கூல்

நான் பாடசாலை சென்றேன்
I want to School
ஐ வென்ட் டு ஸ்கூல்

நான் பாடசாலை செல்வேன்
I will go to School
ஐ வில் கோ ஸ்கூல்

நான் விளையாடுகிறேன்
I play
ஐ பிளே

நான் விளையாடினேன்
I played
ஐ வில் பிளேய்ட்

நான் விளையாடுவேன்
I will play
ஐ வில் பிளே

நான் படிக்கிறேன்
I Study
ஐ ஸ்டடி

நான் படித்தேன்
I studied
ஐ ஸ்டடீட்

நான் படிப்பேன்
I will study
ஐ வில் ஸ்டடி

நான் ஓடுகிறேன்
I run
ஐ ரன்

நான் ஓடுவேன்
I will run
ஐ வில் ரன்

நான் சாப்பிடுவேன்
I Eat
ஐ ஈட்

நான் சாப்பிட்டேன்
I ate
ஐ ஏட்

நான் உட்காருகிறேன்
I sit
ஐ சிட்

அது ஒரு பெட்டி
It is box
இட் இஸ் எ பாக்கஸ்

அது ஒரு காற்றாடி
It is a kite
இட் இஸ் எ கைட்

Related Articles

Back to top button