ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 236
How Much do you Salary
எவ்வளவு சம்பளம் எடுக்கீறீர்
கெளமச் டு யு கெற் சலறி
Where did you go
எங்கே நீங்கள் போனீர
வெயா டிட் யு கோ
When did you arrive here
எப்போது இங்கு வந்தடைந்தீர்
வென் டிட் யு எரைவ்
What are you thinking
என்ன யோசிக்கின்றீர்
வட் ஆ யு திங்கிங்
What is the purpose
என்ன நோக்கம்
வட் இஸ் த பேப்பஸ்
What do you want
என்ன வேண்டும்
வட் டு யு வோன்ட்
Look here
லுக் ஹியர்
இங்கே பார்
Take It
டேக் இட்
எடுத்துக்கெள்
Come near
கம் நியர்
அருகில் வா
Wait outside
வெய்ட் அவுட்சைட்
வெளியில் காத்திரு