ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 241

What is your Name
உங்கள் பெயர் என்ன

I feel Good
நான் நன்றாக உணர்கிறேன்

This is Very Important
இது மிகவும் முக்கியம்

No I’m Not Hungry
எனக்கு பசி இல்லை

I have a Headache
எனக்கு தலைவலி

I’m Thirsty
எனக்கு தாகமாக உள்ளது

I’m Cold
எனக்கு குளிருகிறது

No i did not
இல்லை நான் செய்யவில்லை

Yes they did
ஆம் அவர்கள் செய்தார்கள்

I’ll pay
நான் பணம் தருகிறேன்

That’s enough
அது போதும்

How are You
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

More than That
அதை விட

Hurry Up
சீக்கிரம்

Related Articles

Back to top button