ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 247
They eat rice
அவர்கள் சோறு சாப்பிடுகிறவர்கள்
They don’t eat rice
அவர்கள் சோறு சாப்பிடுவதில்லை
Do they eat rice
அவர்கள் சோறு சாப்பிடுகிறவர்களா
She does not sing
அவள் பாடுவதில்லை
Does she sing
அவள் பாடுகிறவளா
Do they like to do that?
அவர்கள் அதை செய்ய விரும்புகிறார்களா?
They don’t like to do that.
அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லை.
Don’t they like to do that?
அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லையா?
Dude
நண்பா
Hurry Up
சீக்கிரம்
Do you like it
உனக்கு இது பிடிக்குதா
I like It
எனக்கு இது பிடிக்கும்
Dude Don’t worry
நண்பா கவலை படாதே
I need Study Englishநான் ஆங்கிலம் படிக்க வேண்டும்
Can You say it Again
திரும்ப சொல்ல முடியுமா
I an Sorry
என்னை மன்னிக்கவும்
I am A student
நான் ஒரு மாணவன்
You may Come
நீங்கள் வரலாம்
He Is my friend
இவன் என் நண்பன்