இலங்கை செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கியமான தகவல்கள்..

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கியமான தகவல்கள்..

இலங்கையில் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன..

மேலும் இத் தகவலை இலங்கை ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது..

உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடைவதாகவும், டொலர் பற்றாக்குறை பிரச்சினை இருப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button