இலங்கை செய்திகள்

இலங்கையில் மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள மிக முக்கிய தடைச்சட்டம்..

நாட்டில் மாடு அறுப்பு உள்ளிட்ட பசுவதை தடைச்சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த தேவையான துணைச் சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related Articles

Back to top button