ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து தற்போது வெளியாகியுள்ள மிகவும் வெளியான முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தகவலை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.

குழந்தைகள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையேயும் கோவிட் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும். பெரியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Related Articles

Back to top button