ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

 எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் முக்கியமான வெளியிட்ட லிட்ரோ நிறுவனம்..!!!

இலங்கையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் சில மாற்றங்களை செய்ததாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதற்கமைய கடந்த ஜூலை மாதம் அதன் பல மாதிரிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் முகாமையாளர் ஐ.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் தற்போது சந்தையில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் கலவையானது நிலையான தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button