ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 254

I am ready
நான் தயாராக இருக்கிறேன்

I am a boy
நான் ஒரு பையன்

Did they do it
அவர்கள் அதைச் செய்தார்களா

They did
அவர்கள்செய்தார்கள்

They will do
அவர்கள் செய்வார்கள்

I’ll call you when I leave
நான் கிளம்பும்போது உங்களை அழைக்கிறேன்

I’ll pay
நான் பணம் தருகிறேன்

Shall we go now
நாங்கள் இப்போது போவோமா

Shall I write this
நான் இதை எழுதட்டா

I don’t like him
எனக்கு அவரைப் பிடிக்கவில்லை

I don’t speak very well
நான் நன்றாக பேசுவதில்லை

I don’t understand
எனக்கு புரியவில்லை

I don’t want it
எனக்கு அது தேவையில்லை

What is this?
இது என்ன?

What are you doing?
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்

What did you say to him?
நீங்கள் அவரிடம் என்ன கூறினீர்கள்.

What happened next?
அடுத்து என்ன நடந்தது

What kind of book do you like?
நீங்கள் எந்த வைகயான புத்தகத்தை விரும்புகிர்கள்.

Related Articles

Back to top button