இலங்கை செய்திகள்

சுவிட்சிலாந்தில் ஏற்பட்டது கொடூர விபத்தில் யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு.

சுவிட்சிலாந்தில் ஏற்பட்டது கொடூர விபத்தில் யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு.

சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்.உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்ற நிலையில் வாகன விபத்தில் சிக்கிபடுகாயமடைந்தார் இளைஞரை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button