ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்மருத்துவம்

பேருந்து பயணிகளுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

பேருந்து பயணிகளுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

இன்று முதல் பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் உரிய அளவிலான எரிபொருள் கிடைக்காவிட்டால், நாட்டிலுள்ள 75% தனியார் பேருந்துகளின் சேவையை நிறுத்த நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button