ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

இலங்கை வாழ் பொது மக்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள மகிழ்சியான செய்தி மற்றும் முக்கிய அறிவித்தல்.

இலங்கை வாழ் பொது மக்களுக்கு
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள மகிழ்சியான செய்தி மற்றும் முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார் அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அவற்றுக்கான டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களை இறக்கும்

வீணான அச்சம் காரணமாக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தேவையில்லையென என்றும் மக்களுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button