ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்..

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்..

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்திருந்தார்.

அந்தத் தடையை மீறி கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 26953
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 72 கார்கள், 4 பஸ்கள், 2002 முச்சக்கர வண்டிகள்,

1110 மோட்டார் சைக்கிள்களும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.இதே காலப்பகுதியில் 22779 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button