பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1303 முதல் 1498 ரூபா வரை காணப்படுகின்றது.