இலங்கை செய்திகள்

17 வயது பாடசாலை மாணவி மண்ணெண்ணெய்யை குடித்து உயிரிழப்பு.

17 வயது பாடசாலை மாணவி மண்ணெண் ணெய்யை குடித்து உயிரிழப்பு.

17 வயது பாடசாலை மாணவி மண்ணெண் ணெய்யை குடித்து உயிரிழப்பு.

த ந் தைக்கும் தாய்க்கும் இடையில் ஏ ற்ப ட்ட த க ரா றில் ம ன மு டை ந் த 17 வயதுடைய பாடசாலை மா ண வி ஒருவர் ம ண் ணெ ண் ணெய் அ ரு ந் தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று(22) உ யி ரி ழ ந்துள்ளார்.

கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சே ர் ந் த லக்ஷிகா ராமநாதன் என்ற மா ண வியே இவ்வாறு உ யி ரி ழ ந்துள்ளார்.இச் ச ம் ப வம் குறித்து மா ண வியின் தாயார் க ரு த் து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 27ம் திக தி எனக்கும், எனது க ண வ ருக்கும் இடையே சிறு வா க் கு வா த ம் ஏ ற்ப ட்டது. இதனால் கோ ப மடைந்த மகள் சத்தம் போட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த ம ண் ணெ ண் ணெய் எடுத்து மகள் கு டி த்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

நான் போய் என்ன செய்தாய் என்று கேட்டேன். அப்போது அவரது வாயிலிருந்து நுரை வெ ளி யேறியது எனது ம க ளை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.

அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந்துள்ளார் எனவும் சி று மி யின் தாய் நாகராணி தெரிவித்துள்ளார்.இச் ச ம் ப வம் தொடர்பான மேலதிக வி சா ர ணை களை கந்தளாய் பொ லி ஸா ர் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி. NTN MEDIA தமிழ்

Related Articles

Back to top button