இலங்கை செய்திகள்

இன்றைய தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல் !! முழுமையான விபரம் உள்ளே..

இன்றைய தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல் !!
முழுமையான விபரம் உள்ளே..

இன்றைய தினமும் (04) 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L, P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் மாலை 9 மணி வரை 1 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், CC1 பகுதிகளுக்கு காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button