இலங்கை செய்திகள்

இலங்கை பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இலங்கை பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இலங்கை பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என

இலங்கை பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

அச்சம்பவங்களின் காணொளி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button