இலங்கை செய்திகள்

எரிபொருள் பற்றாக்குறையால் அதிகரித்தது மின்வெட்டு நேரம்…

எரிபொருள் பற்றாக்குறையால் அதிகரித்தது மின்வெட்டு நேரம்…

இலங்கையில் அனல் மின் நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கபட்டதன் காரணமாக 6 மணி 30 நிமிட மின்வெட்டுக்கு மின்சார சபை அனுமதி கோரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இத் தகவலை
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதித்துள்ளது..

Related Articles

Back to top button