இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரித்த மற்றுமொரு பொருளின் விலை.

இலங்கையில் அதிகரித்த மற்றுமொரு பொருளின் விலை.

நாட்டில் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 1000 ரூபாவைத் தாண்டியுள்ளது. மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய இதர காரணங்களால் இவ்வாறு கேக்கின் விலை அதிகரித்துள்ளது.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகள் பேக்கரி தொழில் உட்பட பிற துறைகளை பாதித்துள்ளன.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button