இலங்கை செய்திகள்

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்..

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்..

அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button