இலங்கை செய்திகள்

இலங்கையில் 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

இலங்கையில் 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

இலங்கையில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான
வாய்ப்புகள் இருப்பதனால் இலங்கையில் இடங்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இத் தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது..

21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இலங்கையில் தற்போது நிலவும்மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என தெரிவிக்கப்பட்டது..

மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இலங்கையில் மற்றைய இடங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையும் பலத்த
விசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source – Battinews

Related Articles

Back to top button