இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிறுவன்!!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிறுவன்!!

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தானது சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்தானது மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பின்னால் வந்த பாரவூர்தி மோதியதில் பாரவூர்தியின் சக்கரத்தில் சிக்கி உயிழந்துள்ளார் சிறுவன்..

மேலும் இச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

Related Articles

Back to top button