இலங்கை செய்திகள்

எரிபொருள் மற்றும் எரிவாயு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்!

எரிபொருள் மற்றும் எரிவாயு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியற்றில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படுள்ளது.

இதற்காக 0711 691 691 என்ற ஹொட்லைன் இலக்கத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

பிரதேசத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோக முறைகேடுகள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் பொதுமக்கள் பதிவு செய்யமுடியுமெனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button