இலங்கை செய்திகள்

பிரதமர் சற்று முன் விடுத்த மிக முக்கிய அறிவிப்பு….

பிரதமர் சற்று முன் விடுத்த மிக முக்கிய அறிவிப்பு….

கொழும்பு – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, கலந்துரையாடலுக்கு முன்வருமாறு தான் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது

Related Articles

Back to top button