இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சு அறிவித்துள்ள மிக முக்கியமான அறிவித்தல்.

சுகாதார அமைச்சு அறிவித்துள்ள மிக முக்கியமான அறிவித்தல்.

அரசமருத்துவமனைகளில் முக்கிய மருந்துகளிற்கும் சத்திரசிகிச்சை சாதனங்களிற்கும தட்டுப்பாடு காணப்படுகின்றது என சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசமருத்துவமனைகளில் போதியளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button