இலங்கை செய்திகள்

சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி. பெற்றோலிய கூட்டுதாபனம் சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி.
பெற்றோலிய கூட்டுதாபனம் சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் விநியோகிக்கப்படுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இன்று மதியம் ஒரு மணிமுதல் அமுலாகும் வகையில் இந்த நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கில்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுமென அறிவிக்க்ப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 1500 ரூபாவுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது வேன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 5000 ரூபாவுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும்

பஸ், லொறி, உலவு இயந்திரம். வர்த்தக ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்

வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி – Capital News

Related Articles

Back to top button