சினிமா

முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்..

முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்…

வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.

எதிர் நீச்சல், அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர் பிரியா ஆனந்த்.

தமிழில் அறிமுகமான வாமனன் திரைப்படமே அவரின் முதல் திரைப்படமாகும்.

அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார் பிரியா ஆனந்த்.

Related Articles

Back to top button