இலங்கை செய்திகள்

இன்றைய தின மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இன்றைய தின மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இன்று முதல் இலங்கை முழுவதும் மின் வெட்டு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் 8 மணி முதல் மாலை 5 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button