இலங்கை செய்திகள்

1 KG பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்?

1 KG பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்?

எதிர்வரும் மே மாதத்துக்குள் 1 Kg பருப்பின் விலை 1000 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button