இந்திய செய்திகள்

“இரவில் மார்க்கெட்டில் கூலி தொழிலாளி; பகலில் கல்லூரி மாணவன்” – 19 வயதில் குடும்ப பாரத்தை சுமக்கும் இளைஞன்.

“இரவில் மார்க்கெட்டில் கூலி தொழிலாளி; பகலில் கல்லூரி மாணவன்” – 19 வயதில் குடும்ப பாரத்தை சுமக்கும் இளைஞன்.

பள்ளி படிப்பை மு டி த்துவிட்டோம் இனி கல்லூரி வாழக்கையை அணு அணுவாக ரசித்து வாழவேண்டும் என்ற அந்த கனவு அனைத்து மாணவர்களிடமும் உள்ள ஒரு சர்வசாதாரணமா ன எண்ணம் தான்.

ஆனால் அந்த சிறிய ஆ சை கூட சில சம ய ங் களில் பலருக்கு கிடைப்ப தி ல்லை என்பது தான் வே த னை.

வினோத், நாம் வாழ்க்கையில் தினமும் கடந்து செல்கின்ற எத்தனையோ மாணவர்களில் அவரும் ஒருவர்.

மேற்கூறிய அதே ஆசையில் தான் அவரும் பள்ளிப்படிப்பை முடி த்து கல்லூரிக்கு சென்றிருப்பார்.

ஆனால் ஒரு 19 வயது வாலிபராக அவர் இன்று சுமக்கும் பாரங்கள் பல.

வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயது, ஆனால் வ று மை ஆட்கொண்ட கு டும்பம், நோய்வா ய்ப்பட்ட தங்கை, தனியொரு ஆளாக குடும்பத்தை கா ப் பாற்றவேண்டிய கட்டாயம். இ ப் ப டி பல பாரங்கள் அவர் மீது உள்ளன.

என்ன நடந்தாலும் படித்தே தீரவேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந் து வருகின்றார் வினோத்.

B . Com பயின்று வரும் வினோத், கல்லூரி முடித்த உடனே கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் படித்துவிட்டு இரவு முழுவதும் காய்கறி மார்க்கெட்டில் கணக்கு எழுதி மூட்டைகளை அடுக்கும் வே லை யை செய்து வருகின்றார்.

ஏனென்றால் அதன் மூலம் வரும் வருவா ய் தான் அவருடைய படிப்புக்கும், குடும்பத்திற்கும், தங்கையின் மருத்துவ செலவுக்கும் செலவிடப்படு கிறது.

கு டும்பத்தை கவனிக்கும் அதே நேரத்தில், கல்லூரி லீவு நாட்களில் கூட ஆசிரியர்களை தொ ட ர் புகொண்டு கூடுதலாக பாடங்களை கற்று நல்ல முறையில் தேர்ச்சி பெற்று வருகின்றார் வினோத்

கல்லூரிக்கு வருவதே ஆனந்தமாக இருக்க த் தா ன் என்று நினைக்கும் சில இளசு க ள் மதில் படித்தால் மட்டுமே தனது எதிர்காலம் சிறக்கும் என்று எண்ணி ஓய்வின்றி உழைத்து வருகின்றார் அவர்.

இதற்கிடையில் இரவு நேரத்தில் மட்டுமே வேலை க்கு சென்று வருவதால் “என்னடா எவளயாச்சும் வச்சுருக்கியா, நைட் நேரத்துல வீட்ல இருக்கிறதே இல்ல” என்று அக்கம்பக்க த் தினரின் ஏளன பேச்சுக்கும் ஆளாகி வருகின்றார் வினோத்.

ஆனால் பகல் முழுதும் படிப்பு இரவு முழுதும் வேலை என்பது உ ட ல் ரீதியாக பல பி ர ச் ச னைகளை கொண்டு வரும்.

ஆனால் கு டும்ப நி லை , தங்கையின் மருத்துவ செலவு என்று பல பாரங்கள் தோளில் இருக்க தனது உ ட ல் நலனை க ரு தாமல் ஓ டிக்கொண்டிருக்கிறார் வினோத்.

நிச்சயம் பல நல்ல உள்ளங்கள் அவருக்கு உதவ முன்வருவார்கள் என்று நம்புவோம்

நன்றி – perfect news post

Related Articles

Back to top button