இலங்கை செய்திகள்

மின் கட்டணம் 100 வீதத்தால் அதிகரிப்பு? தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

மின் கட்டணம் 100 வீதத்தால் அதிகரிப்பு? தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

மின்சார கட்டணமும் 100 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

உடனடியாக மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அதற்கான சூத்திரம் வகுக்கப்பட்டுவருவதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button