இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட பண கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட பண கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button