இலங்கை செய்திகள்

400g அங்கர் பால்மாவின் புதிய விலை அதிகரிப்பு – சந்தையில் விற்பனைக்கு வந்தது..

400g அங்கர் பால்மாவின் புதிய விலை அதிகரிப்பு – சந்தையில் விற்பனைக்கு வந்தது..

துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பால் மாவை புதிய விலையில் சந்தையில் விற்பனைக்கு வந்து விட்டதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய விலைகளின்படி 230 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள 400 கிராம் பால் மா பக்கற் விலை 1020 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Related Articles

Back to top button