உங்கள் பர்ஸில் பணம் தங்க வேண்டுமா? அப்போ இந்த பொருளை பர்ஸினுள் வையுங்கள் – பணம் உங்களை தேடி வரும் !!
உங்கள் பர்ஸில் பணம் தங்க வேண்டுமா? அப்போ இந்த பொருளை பர்ஸினுள் வையுங்கள் – பணம் உங்களை தேடி வரும் !!
வரவு எட்டணா செலவு பத்தணா” என்பது போல் நடுத்தர குடும்பத்தில் பிறந்த நமக்கு கரண்ட் பில், பெட்ரோல், இ.எம்.ஐ ஹாஸ்பிடல் செலவு, மாளிகை செலவு என்று நமது பர்சில் பணமே கூடாது.
அதனால் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லாமல் மனம் வெறுத்து போனவர்களும் பலரும் உண்டு. இனி கவலை வேண்டாம் நீங்கள் பயன் படைத்தும் பர்சில் இந்த பொருட்களை வையுங்கள் பணம் கொஞ்சம் கொஞ்சமாக தங்க ஆரம்பிக்கும்.
நம்மில் பலருக்கும் பர்ஸ் வைத்திருக்கும் பழக்கமே கிடையாது ஆனால் அனைவரும் பர்ஸ் வைத்து கொள்வது ஆன்மீகத்தை தாண்டி சாதாரணமாகவே முக்கியமான ஒன்று.
கிரெடிட் கார்டு, லைசன்ஸ் என பல அட்டைகளையும் சிலரைகளையும் கொண்டு இருக்கும் ‘நாம் தினமும் சட்டை விட்டு சட்டை மாற்றும் பொழுது அதை மறந்து விட்டு போவதற்கும் வாய்ப்புள்ளது அது மட்டுமின்றி பாக்கெட்டில் வைத்தால் வரவு செலவுகளை சரியாக பராமரிப்பது கடினம், பாக்கெட்டில் வைத்து நம் அசால்ட் தனத்தால் பணம் காத்தில் பறக்கவும் வாய்ப்புள்ளது.
அதனால் பர்ஸ் வைத்திருந்தால் அனைத்தையும் ஒரு இடத்தில் பராமரிக்க சுலபமாக இருக்கும்
அப்படி நீங்க பர்ஸ் வைத்திருந்தால் எப்பொழுது ஒரு நாணயமும் ௨௦ ரூபாய் நோட்டும் எப்பொழுதும் செலவழிக்காமல் அந்த பர்ஸ்னிலுள்ளே மட்டும் வைத்திருக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அதை நாம் எடுத்து செலவிடக்கூடாது.
அதேபோல் நாம் வைத்திருக்கும் பர்ஸ் ஆனது நம் சொந்த பணத்தை போட்டு வாங்கவே கூடாது அதை நம் உறவினர்களான அம்மா, அப்பா, தங்கை, அக்கா, அண்ணன், தம்பி, மனைவி போன்றவர்கள் பரிசாக அளிக்க வேண்டும் அதிலும் அதில் ஒரு 5 ரூபாய்யாவது பணம் வைத்து கொடுத்தால் இன்னமும் சிறப்பு.
அப்படி செய்தால் நமது பர்ஸில் பணம் சேர அதிக வாய்ப்புள்ளது
நீங்கள் வாங்கும் பர்ஸ்சானது பச்சை வண்ணம் பர்ப்பிள் நேவி ப்ளூ பிங்க் போன்ற நிறங்களில் பணத்தை ஈர்க்கும் வகையில் அழகாக அமைய வேண்டும். அதிலும் நாம் வாங்கும் பணத்தை கசங்காமல் வைக்கும் படி நல்ல இடம் கொண்ட பர்ஸ்சாக அமைந்தால் இன்னமும் சிறப்பு.
கடன் பிரச்சனைகளை தவிர்க்க ஏலக்காய் சோம்பு பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் கட்டி பர்ஸினுள் வைத்து கொண்டால் பணம் அநாவசியமாக செலவாகாமல் கடன் வாங்கும் எண்ணத்தையும் நீக்கும். மேலும் அதற்கு முன் கடன் வாங்கி இருந்தாலும் அதை விரைவில் அடைக்க உதவிகரமாக இருக்கும்.
இவை எல்லாம் தாண்டி சிக்கனமாக செலவு செய்து சிக்கனமாக வாழ்தல் மட்டுமே செல்வதை பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க வளமுடன்!