ஆன்மிகம்

வறுமையை அதிகரிக்கும் 3 பொருட்கள்! வீட்டில் தப்பி தவறி கூட இந்த பொருட்களை தவறான இடத்தில் வைத்து வைத்துவிடாதீர்கள். வறுமை ஏற்படும்..!

வறுமையை அதிகரிக்கும் 3 பொருட்கள்!
வீட்டில் தப்பி தவறி கூட இந்த பொருட்களை தவறான இடத்தில் வைத்து வைத்துவிடாதீர்கள்.
வறுமை ஏற்படும்..!

மணி பிளாண்ட் செடியை வளர்க்கும் போது தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க.

நம் வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை நாம் சரியாக வைத்தோம் என்றால் நமக்கு எப்போதும் நம் வீட்டில் சுபிக்ஸம் இருந்துக்கொண்டே இருக்கும். என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

உப்பு.
உப்பு என்பது மகாலக்ஷ்மியின் அம்சமாகும். நம் வீட்டில் உப்பை சமையல் அறையில் கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் உப்பை போட்டு அடுப்புக்கு வலதுபுறத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும்.

மேலும் அதுமாடுமல்லாமல் உப்பை நாம் பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு வைப்பதால் அதற்கான பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

தோசை சட்டி மற்றும் இரும்பு கடாய்.

நம் வீட்டில் இரும்பு பொருட்களை சமைக்கும் இடத்தில் அடுப்புக்கு வலது புறத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் இரும்பு என்பது சனி பகவான், கேது பகவான் இவர்களுக்குரியது ஆகும்.

இதனால் பாதிப்பு நமக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றால் நம் வீட்டில் இருக்கும் இரும்பு சம்மந்தமான பொருட்களை வலது புறமாகவே வைக்க வேண்டும். வீட்டில் சமையலாரை கிழக்கு பார்த்தபடி இருப்பது மிகவும் நல்லது.

அரிசி.

அரிசி என்பது அன்னபூரணி தாயாருக்கு நிகராக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாலமல் அரிசிக்கு நாம் எப்பொழுதும் தலைவணங்க வேண்டும்.

நம் வீட்டில் அரிசியை அடுப்பிற்கு கீழ்ப்பகுதியில் வைத்து நாம் அதை எடுக்கும் போது தலை குனிந்து எடுக்க வேண்டும்.

மேலும் நம் வீட்டில் இருக்கும் இந்த முக்கியமான மூன்று பொருட்களை சரியான இடத்தில் வைத்தோம் என்றால் நமக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.

Related Articles

Back to top button