இது போதும் 80 வயதிலும் 20 வயது சுறுசுறுப்பு, சர்க்கரை நோய்,மூட்டு வலி,புற்று நோய் வராது
இது போதும் 80 வயதிலும் 20 வயது சுறுசுறுப்பு, சர்க்கரை நோய்,மூட்டு வலி,புற்று நோய் வராது
இன்று ஏராளமான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உடல் பலவீனம் அல்லது களைப்பு. ஒருவர் பலவீனமாக இருந்தால், காலை எழுந்தது முதல் மிகுந்த களைப்பை உணர்வதோடு, அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவில் உடல் வலியையும், பலவீனத்தையும் உணர்வார்கள். இப்படி ஒரு நாள் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும்?
மேலும் நாள்பட்ட உடல் பலவீனம் ஒருசில நோய்களின் அறிகுறியும் கூட. எனவே உடல் பலவீனத்தை பல நாட்களாக/மாதங்களாக ஒருவர் உணர்ந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல், அதை சரிசெய்யும் முயற்சியில் உடனே இறங்க வேண்டும். அப்படி முயற்சித்தும் உடல் பலவீனமாக இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
சில சமயங்களில் மக்கள் பலவீனமாக காணப்படுவதுண்டு. அதிகாலை தூக்கத்தில் இருந்து எழும் பொழுது உடல் வலிமை இல்லாததால் பலவீனமாக உணர்வார்கள். மேலும் நீங்கள் உங்களது தினசரி வேலையை செய்யும் போது சுறுசுறுப்பாக இருக்கமாட்டீர்கள். சில நிமிடங்கள் வேலை செய்தாலும் கூட, நீங்கள் மந்தமாகவும், மந்தமாகவும் சோர்வாகவும் உணருவீர்கள்.
நீங்கள் ஏதேனும் மெடிக்கல் கண்டிஷன் அல்லது அறுவை சிகிச்சை பெற்றிருந்தால், உடல் பலவீனம் மிகவும் பொதுவானது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள். அவர்கள் முந்தைய வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு வாய்ப்புகள் குறைவே.
நோயாளிக்கு உடல் வலிமை பெற டாக்டர்கள் டானிக், வைட்டமின்கள் மற்றும் மினெரல்ஸ் போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர். ஆனால், மருந்து உட்கொள்வதை நீங்கள் விரும்பாவிட்டாலும், அத்தகைய நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க வேறு வழிகள் உள்ளன. அதுவே வீட்டு வைத்தியம்.
கீழே உள்ள வீடியோவில் பலவீனம் / சோர்வு, மூட்டு வலி, கால் / கை முதுகுவலி என்பவற்றை எப்படி போக்கலாம் என்பதை பற்றி பார்க்க போகின்றோம்