மருத்துவம்
ஹோட்டல் மாஸ்டர் சொல்லிக்கொடுத்த செலவில்லாத பஞ்சுப் போன்ற இட்லி இரகசியம் !
ஹோட்டல் மாஸ்டர் சொல்லிக்கொடுத்த செலவில்லாத பஞ்சுப் போன்ற இட்லி இரகசியம் !
நம்ம வீட்ல எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மாவை ஆட்டி வைத்தாலும், ஹோட்டலில் சுடுவது போல இட்லி வரவில்லை என்ற கம்ப்ளைன்ட் இருந்து கொண்டே தான் இருக்கும்.
ஆனால், நம் வீட்டிலும், ஹோட்டலில் சுடுவது போன்ற வெள்ளையான, பஞ்சுபோல புசுபுசுன்னு இட்லி கட்டாயம் சுட முடியும்.
இந்த அளவில் இட்லி மாவு ஆட்டி பாருங்க! இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க! ஒருவேளை உங்களுடைய மாவு பதம், தவறிவிட்டால் கூட, அதை சரி செய்ய ஒரு ஐடியா உள்ளது.
அதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.