மருத்துவம்
தக்காளி உடன் இத கலந்து 20 நிமிடம் உங்க முகத்தில் இப்படி பண்ணுங்க ! முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்..
தக்காளி உடன் இத கலந்து 20 நிமிடம் உங்க முகத்தில் இப்படி பண்ணுங்க !
முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்..
தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.
சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது.
தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன.