மருத்துவம்

வெங்காயத்தின் மூலம் மரு எப்படி உதிர்கிறது என்று பாருங்கள்… பயனுடையதாக இருந்தால் அதிகம் பகிருங்கள்

வெங்காயத்தின் மூலம் மரு எப்படி உதிர்கிறது என்று பாருங்கள்…
பயனுடையதாக இருந்தால் அதிகம் பகிருங்கள்

பரம்பரையாக வரக்கூடிய சருமம் சார்ந்த பிரச்னைகளில் மருவும் ஒன்று.

பாப்பிலோமா வைரஸால் ஏற்படும் மருக்களுக்கு முக்கியக் காரணம் சரியாக சருமத்தை பராமரிப்பின்மையே.

மருவை சருமத்தில் கூடுதலாக ஏற்படக்கூடிய திசுக்களின் கூட்டு என்றும் சொல்லலாம்.

எண்னைய் பசையுள்ள, சரியாகச் சுத்தப்படுத்தப்படுத்தாத சருமத்தில், ஃபிரெக்கிள் எனப்படும் மச்சம் மாதிரியான சிறு சிறு புள்ளிகளாக முதலில் ஆரம்பிக்கும்.

இந்த நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருவாக உருவெடுப்பதற்கு முதலிலேயே தடுக்கமுடியும். இயல்பிலேயே எண்ணெய் மற்றும் வியர்வைச்சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பவர்களுக்கு மருக்கள் சீக்கிரம் வரும் வாய்ப்புகள் அதிகம்.

சருமத்தில் சன்ஸ் கிரீமோ பவுடரோ எதுவுமே போடாமல் வெளியே செல்லும் போது சுற்றுப்புறச் சூழலில் வரும் தூசுகள் நம் சருமத் துவாரங்களை அடைக்கின்றன

தூசுகள் எண்ணெய்பசையுடன் சேரும் போது சருமத்துவாரங்களை மூடுவதால் தொற்று ஏற்பட்டு சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸிலிருந்து மருக்களாக வெளியில் தள்ளப்படுகின்றன. உடலில் எங்கு வேண்டுமானாலும் மரு வரலாம். ஓர் இடத்தில் மரு ஏற்பட்டாலும் அது சருமத்தின் பல இடங்களுக்கும் கட்டாயம் பரவும்.

சுத்தமின்மைதான் எல்லாவற்றிற்கும் மூலக்காரணம். சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் இருப்பதும், மிகவும் தடிமனான அணிகலன்கள் கழுத்தினை அழுத்துவதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைப்படுவதும் முக்கிய காரணங்கள். இத்தகைய மருக்கள் முடிச்சுகள் போல் கொத்தாக வரலாம்

மருவை சுற்றி நூலைக்கட்டுவது, குதிரை முடியைக் கட்டுவது போன்றவற்றை அந்தக் காலத்தில் செய்து வந்தார்கள். அப்படி இறுக்கிக் கட்டும்போது ரத்த ஓட்டமின்றி அந்த மரு கீழே விழலாம். ஆனால், டெர்மிஸ் என்ற உள் லேயரில் இருக்கக்கூடிய பாக்டீரியா அழியாது. அதனால் அதே இடத்தில் திரும்ப வரும்… மற்ற இடங்களுக்கும் பரவும்.

இங்கு மரு கீழே விழுவதற்கான சுலமபான மருத்துவ குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள்.

Related Articles

Back to top button