முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் ஒரு தேக்கரண்டி உப்பு போதும் வெள்ளை முடியை கருப்பாக மாறும் வெள்ளை முடி திரும்ப வராது.
முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் ஒரு தேக்கரண்டி உப்பு போதும் வெள்ளை முடியை கருப்பாக மாறும் வெள்ளை முடி திரும்ப வராது.
இந்த பதிவில், நரை முடியை எந்த வித செலவும் இல்லாமல், எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் எப்படி எளிதாக கருப்பாக்குவது என்பது குறித்த டிப்ஸை தான் நாம் இந்த பதிவினூடாக பார்க்க இருக்கின்றோம்.
இந்த உதவிக்குறிப்பை நீங்கள் முதல் முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முதுமைக்கு பின் நீண்ட காலமாக இருக்கும் நரை முடிக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த உதவிக்குறிப்பை இளநரை உள்ள குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். நிச்சயம் பக்க விளைவுகள் இருக்காது. முடி உதிர்வு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இரண்டு அல்லது மூன்று முறை முயற்சிக்கவும். உங்கள் முடி நிரந்தரமாக கருப்பாக இருக்கும்
ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் நீரை அதில் ஊற்றி, நன்றாக கொதிக்க வையுங்கள். நீர் சூடாகியதும் அதனுடன் சால்ட் 1 கரண்டி, மற்றும் தேயிலை (டீ தூள்) 4 மேசை கரண்டி சேர்க்க வேண்டும்.
எந்த கரண்டியில் உப்பை அளந்தீர்களோ, அதே கரண்டியில் தேயிலையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா கலந்த டீ தூள், இஞ்சி கலந்த டீ தூள் பயன்படுத்த வேண்டாம். மற்றபடி சாதாரணமாக இருக்கும் எந்த தேயிலைகளை வேண்டும் என்றாலும் இதனுடன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீர் கொதித்து நன்றாக வற்றி வர வேண்டும். ஒரு கிண்ணம் தண்ணீர், 1/2 கிண்ணம் தண்ணீர் அளவு வந்ததும் அதை வடிகட்டி பிழிந்து எடுத்தோமானால் கொஞ்சமாக தேனீர் சாயம் போல் நமக்கு கிடைக்கும் இதை நன்றாக ஆற வைத்து தலையில் பூசி விட வேண்டும்
இது நீர் தன்மையாக இருக்கிறதே தலையில் ஒட்டிவிடுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். நீங்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடிகள் இருக்கும் இடங்களிள் படும்படி இதை நன்றாக பூசி விட்டு, ஃபேன் காற்றில் உலர விடுங்கள்.
உடனும் தலையை கழுவ வேண்டாம். இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். காலை எழுந்து வெறும் நீரினால் தலையை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
கிழமைக்கு 2 அல்லது 3 தினங்களுக்கு இந்தக் குறிப்பில் குறிப்பிட்டது போன்று பின்பற்றி பாருங்கள். நிச்சயம் ஒரு சில கிழமைகளில் உங்கள் தலையில் இருக்கும் வெள்ளை முடி கருப்பாக மாறி இருக்கும்.
அதன் பின்பு கிழமையில் ஒரு நாள் விகிதம் நீங்கள் இதை பின்பற்றி வரலாம். தேயிலையில் இருக்கக்கூடிய நிறம் எம்முடைய முடியில் நன்றாக சேரவேண்டும் வேண்டும் என்பததனால் தான் உப்பை இதில் நாம் கலந்திருக்கின்றோம்.
உப்பை தலையில் தடவுவதால் தலைமுடி கொட்டிவிடும் என்று பயம்கொள்ளத் தெவையில்லை. சில பேர் உப்பு தண்ணீரில் தலைக்கு குளித்தால் முடி கொட்டிவிடும் என்று சொல்லுவார்கள். ஆனால், கிணற்று தணீரில் அல்லது குழாய் கிணற்று நீரில் இருக்கக்கூடிய உப்பு வேறு. நாம் உணவிற்க்க்கு பயன்படுத்தும் உப்பு வேறு என்பதையும் இந்த பதிவில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தலைமுடிக்கு டை தயரிப்பு முறையில், இருப்பதிலையே மிகவும் இலகுவான குறிப்பு என்றால் அது இதுதான். அதிக பணம் செலவில்லாத குறிப்பு என்றாலும் அது இதுதான். பக்கவிளைவு ஏதுவும் ஏற்படாத குறிப்பு என்றாலும் அது இதுதான்.
ஒரு தடவை இதை பயன்படுத்தி உங்களுடைய தலையில் உள்ள வெள்ளை முடியின் கலர் கருப்பாக மாறவில்லை என்றாலும், 3இல் இருந்து 4 முறை உபையோகித்து பாருங்கள். ஒவ்வொருவரின் முடியின் தன்மை ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்கு பலன் உடனே தெரியும்.
சிலருக்கு பலன் சில நாட்கள் கழித்து தெரியும். தவறவிடாமல் முயற்ச்சி செய்து பாருங்கள் . நிச்சயமா சிறந்த பலன் கிடைக்கும் என்பத்தில் மாற்றமில்லை.