மருத்துவம்

அட இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சு. 5 நாளில் கிட்னியில் உள்ள கல்லை மாவு மாவாய் செய்யும் அற்புதமான மருந்து.

அட இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சு. 5 நாளில் கிட்னியில் உள்ள கல்லை மாவு மாவாய் செய்யும் அற்புதமான மருந்து.

துத்தி இலைகள் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.

இதனுடைய விதைகள், வேர், இலை, பூ, பழங்கள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டது. இதன் காய்கள் இனிப்புச்சுவை கொண்டது.

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பல வகைகளில் இவை உள்ளது. இந்த துத்திக்கீரையை கொண்டு கூட்டு வைத்து சாப்பிடலாம்.

இதில் உள்ள தகவல்களை முழு விடியோவாக பார்க்க விருப்பம் உள்ளவர்கள் கீழே சென்று பார்த்துக்கொள்ளவும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கீரையாக, கிராமங்களில் அதிக அளவில் பயன்பாட்டிலிருக்கிறது. சாலையோரங்களில் சுமார் மூன்று அடிவரை வளர்ந்து, மஞ்சள் நிறப்பூக்களை ஏந்திக்கொண்டிருக்கும் நிறைய துத்திகளை இந்தப் பருவத்தில் தாராளமாகப் பார்க்க முடியும்.

துத்தியின் இலையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இது, மூலத்துக்குச் சிறந்த மருந்து.

ஆனால், அதே நேரத்தில் துத்தியைத் தோசையாக செய்து சாப்பிடும்போது, இதன் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நரம்புகள் நீக்கப்பட்ட துத்தி இலையை மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம். துத்தி இலை தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிடலாம்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவற்றைச் சரிசெய்யும். உடல் தசைகள் வலுப்பெற உதவும்.

ஆண்கள் பலருக்கு வி.ந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போகிறது.

இப்படிப்பட்ட ஆண்கள் துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும்.

கட்டிகள், வீக்கங்களுக்கு இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.

சிறுநீரடைப்பு ஏற்படும் போது, துத்தி இலை மற்றும் சின்ன வெங்காயத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, அடிவயிற்றுப் பகுதியில் ஒத்தடம் இடலாம்.

வீக்கமுறுக்கி செய்கை இருப்பதால் வாத நோய்களுக்கும் சிறந்த மருந்தாகிறது. துத்தி இலையைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் களி போல கிண்டி கல் போல கனத்து வீங்கி வலி உண்டாக்கும் கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வர அவை விரைவில் பழுத்து உடைவதோடு அடையாளம் தெரியாதவாறு அமுங்கிப் போகும்.

நோய்களைத் துரத்தி அடிக்கும் துத்தி, அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய மூலிகை

 

Related Articles

Back to top button