அட இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சு குளிக்கும்போது தொடைக்கருமை கரைந்து காணமல் போகும்..!
அட இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சு குளிக்கும்போது தொடைக்கருமை கரைந்து காணமல் போகும்..!
பெண்களுக்கு எவ்வளவு தான் முகம், கை மற்றும் கால் வெள்ளையாக இருந்தாலும், உள் தொடை கருப்பாக இருந்தால் முழங்கால் அளவுள்ள ஆடைகளை அணிய சங்கடமாக இருக்கும்.
பொதுவாக சருமங்கள் உரசிக் கொண்டால், அப்பகுதியானது கருமையாகும்.
அதுமட்டுமின்றி, இன்னும் வேறு சில காரணங்களாலும் சருமம் கருமையாகும். அதில் குண்டாக இருப்பது, அடிக்கடி ஷேவிங் செய்வது,
காற்றோட்டம் இல்லாதது, வயதாவது, சருமம் வறட்சிடைவது போன்றவற்றாலும் சருமமானது கருமையாகலாம்.
முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், உடல் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
அக்குள், கழுத்து மற்றும் தொடையின் உள்பகுதிகளில் கருமை காணப்படும், அதுவும் உடல்பருமனான நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்
இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் சொரசொரப்பாகி அரிப்பு போன்ற இன்னும் பிற தொந்தரவுகளையும் கொடுக்கலாம்.
இதற்காக எத்தனையோ க்ரீம்களை பயன்படுத்தினாலும் அதனால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர சரியாகாது, க்ரீம்கள் பயன்படுத்தாத நேரங்களில் கருமை மீண்டும் வரலாம்எனவே இந்த பதிவில் வீட்டு வைத்தியத்தின் மூலம் அதனை சரிசெய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.