தேடிவரப்போகும் ராஜயோகம் – யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!
தேடிவரப்போகும் ராஜயோகம் – யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!
மேஷம்
இன்றைய நாளில் நீங்கள் குழப்பமாக இருப்பீர்கள். பல பக்கங்களில் உங்கள் கவனம் சிதறுகிறது. மற்றவர்கள் உங்கள் வாழ்க்கையில் இப்பவும் முக்கிய பங்கு கொண்டுள்ளார், ஆனால் உறுதியானது இல்லை.
தாராளமாக திகழ்வதற்கு தகுந்த நேரம் இது இல்லை. தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவது ஆபத்தை கொடுக்கலாம். நீங்கள் நோயிலிருந்து முழுமையாக குணமடையவில்லை.
வீட்டிலிருந்து ஒய்வு எடுக்கவும். ஆண்மீகம் அமைதியை தரும். இன்று கொடுக்கல்,வாங்கல் பிரச்சனைகளை தவிர்க்கவும்
ரிஷபம்
இன்று, உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
உணர்ச்சிகளால் இயக்கப்படாமல், அதற்கு பதிலாக, நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பெருந்தன்மையுடனும் திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும்.
மிதுனம்
இன்றைய நாள் உங்களுக்கு மனதில் அமைதியும் உடலில் பலமும் உணர்வீர்கள். உங்கள் தொழிலில் சிறந்த பாராட்டு செலுத்தக்கூடலாம்.
பணியார்களின் ஓத்துழைப்பை காண்பீர்கள். சமுக அந்தஸ்து உயரும். வீட்டுச் சூழ்நிலையும், உறவினர்களின் மகிழ்ச்சியும் இந்நாளை செலவழிப்பீர்கள்.
பதவி உயர்வு உங்கள் ஜாதகத்தில் இருக்கும். அரசாங்க தொழிலாளர்களுடன் செய்த செயல் நல்ல இலாபத்தை அளிக்கும்.
கடகம் ராசி
இன்றைய நாள் வெளிநாட்டிலிருந்து சந்தோஷமான செய்தி, உற்சாகமான பயணம், மற்றும் நல்ல அதிர்ஷ்டம் உங்களை மிக்க மகிழ்ச்சியில் வைத்திருக்கும்.
இந்த பரிசுகளை ஏற்று நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்வீர்கள். நீங்கள் ஆரோக்கியமான உடலுடன் இருப்பீர்கள்.
வேலை துறையில் இலாபம் அடைவது நிச்சயம். வெளிநாடு செல்வதற்கான விஸா பெறலாம். கோள் கிரகங்களின் அதிர்ஷ்டம் ஆண்மீக நடவடிக்கையில் இலாபத்தைக் கொடுக்கும்.
சிம்மம்
இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். எதுவாக இருந்தாலும் உடல் நலத்திற்கு செலவிட தயங்காதீர்கள்.
வேலையிலிருந்து இடைவேளை எடுத்துக்கொள்ளவும். சாப்பாட்டை வீட்டிலே சாப்பிட முனையவும். மனரீதியில் எதிர்மறை எண்ணங்கள் உங்களை வருத்தலாம்.
இலக்கணம், யோகா மற்றும் தியானத்தை கையாளவும். உங்கள் தீய எண்ணங்களை முறியடிக்க. உங்களை சுற்றியுள்ளவரின் பிரச்சனைகளை பார்த்து நீங்கள் பல மடங்கு நலமாக இருப்பதை உணருங்கள்.
கன்னி
உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாளை உருவாக்கும்.
சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக் கொணர்வீர்கள்.
உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள்.
இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.
துலாம்
உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும் சிக்கல்களையும் பற்றி கவலைப்படுவீர்கள்.
இன்று பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதை சமநிலையை வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்
விருச்சிகம்
உங்கள் கற்பனை இன்று அதீத வேகமெடுத்து பறக்கும். நீங்கள் உடல் ரீதியாக பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், உங்கள் மனம் அதிவேகத்தில் எல்லைகளை கடந்து பயணிக்கும்.
உங்கள் விருப்பப்படி செயல்பட்டாலும், சிந்தித்து செயலாற்றுங்கள்.
எவ்வாறாயினும், பெரிய நடவடிக்கைகள் எடுக்கும்ப்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
தனுசு
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளின் தாக்கத்தை தற்போது அனுபவித்து வருகிறீர்கள்.
ஆனால் இனிமேலும் அது நீடிக்க முடியது, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
நல்ல உடல்நலத்தை பராமரிப்பது அவசியம். ஊக்கத்துடன் வேலை செய்ய தூண்டும், நற்செய்தியோடு உங்கள் பயணம் தொடங்கும்.
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுச் செல்லும்.
மகரம்
உணர்ச்சிகளைக் கடந்து, நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கான பாதையை தீர்மானிக்கும்.
உங்கள் உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளால் எதிர்கால வாய்ப்புகளை தவறவிடாதீர்கள், ஏனென்றால், உணர்வுபூர்வமாக எடுக்கும் முடிவால் ஏற்படும் சேதமானது, சரிசெய்ய முடியாத அளவு அதிகமாக இருக்கும்.
இன்று, உங்கள் இயல்பான பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.
கும்பம்
முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும்போது உங்கள் உணர்ச்சிகளை முன்னிறுத்தி அவற்றை எடுத்துக்க வேண்டாம்.
பகுத்தறிவு தேவைப்படும் விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் போக்கு உங்கள் பாதையில் ஒரு தடையாக மாறும்.
இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், அதற்காக அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
மீனம்
அலுவலகத்தில் நிறைய வேலைகளுடன் மும்முரமாக இருப்பீர்கள்.
காதல் விஷயத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படும். ஆனால், மாலை நேரத்தில் என்ன நடந்தாலும், அதை முழு மனதுடன் நீங்கள் வரவேற்க வேண்டும்.
News Source . News18tamil
Image & Heading . Yarldeepam