இந்திய செய்திகள்

இது தெரியாம போச்சு இவ்வளவு நாள் வெறும் 5 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்

இது தெரியாம போச்சு இவ்வளவு நாள்
வெறும் 5 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்

பொதுவாக ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.

எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் வெயில், நச்சுக்காற்று போன்றவை நமது சருமத்தின் தன்மையை சீரழித்து விடுகின்றன.

அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள்.

இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளியமுறையில் முகத்தை பொலிவாக்க முடியும்.

தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்..

எனவே முகம் பொலிவு பெற உதவும் சில எளிய உதவிக்குறிப்புகளை இப்போது வீடியோ வடிவில் பார்ப்போம்.

 

Related Articles

Back to top button