இலங்கை செய்திகள்

5 நிமிடங்களில் அழுக்கு மஞ்சள் பற்களை வெள்ளையாகவும் பால் போல் பளபளப்பாக மாற்றும்

பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி.

அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது. வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு.

ஆனால் அதுதவிர பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்குப் பபல காரணங்கள் உண்டு.

அவை என்ன? அவற்றை எப்படி வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து சரிசெய்து முத்துப் போன்ற பளிச்சிடும் பற்களைப் பெறலாம் என்று பார்ப்போம்.

காரணங்கள்

பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவையாவன,

மரபணுக்கள்,

காபி, டீ அருந்தும் பழக்கம்

முறையான பற்கள் சுகாதாரமின்மை

புகைப்பிடித்தல்

கார்பனேட்டட் பானங்கள்

பற்கள் வெண்மையாக மாற இந்த வீடியோவை பாருங்கள்

Related Articles

Back to top button